• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருப்பத்தூர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை மகன் 3 பேர் கைது

by Satheesa
November 2, 2026
in News, News
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பத்தூர் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை மகன் உட்பட மூன்று பேர் கைது!.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்தகொடுமாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் சின்னதம்பி என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் உள்ளிட்ட பொதுமக்களும், ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் மேளம் அடித்தவர்கள்,பந்தல் அமைத்தவர்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டவர்களுக்கான தொகையை ஊர் கவுண்டர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பிரித்துகொடுத்ததாக தெரிகிறது.அப்போது மதுபோதையில் இருந்த சம்பத்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சர்வேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் சம்பத்தை சர்வேசன் அடித்துள்ளார்.இதையடுத்து சம்பத் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து அவரது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சம்பத்தின் மகன்களான ஆனந்தராஜ், அருண் மற்றும் சம்பத்தின் அண்ணன் மகான விஷ்ணு ஆகிய மூவரும் சர்வேசனின் வீட்டிற்கு சென்று எங்களுடைய தந்தையை எதற்காக அடித்தீர்கள் என மூவரும் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி உள்ளது.ஈதில் சர்வேசன், அவரது சகோதரர் தேவராஜ் மற்றும் தேவராஜின் மகன் திலீப்குமார் ஆகியோர் ஒரு தரப்பாகவும், ஆனந்தராஜ், அருண் மற்றும் விஷ்ணு ஆகியோர் மற்றொரு தரப்பாகவும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த மோதலின்போது கத்தி மற்றும் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் விஷ்ணுவின் தலையில் கத்தியால் வெட்டப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டது. அருணுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. மேலும் ஆனந்தராஜை சர்வேசன் இரும்பு ராடால் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆனந்தராஜ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆனந்தராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த விஷ்ணுவுக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்‌இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.உயிரிழந்த ஆனந்தராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் போலீசார் வைத்தனர்.இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார்சர்வேசன்,தேவராஜ், திலீப்குமார் உள்ளிட்ட மூன்று நபர்கள் மீது வழக்கு பதிந்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில ஆழ்ந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்

Next Post

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

Related Posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

ஆம்பூரில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொழில் செய்ய அழைத்த ஆட்டோ ஓட்டுநர்

November 2, 2026
Next Post
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

by Satheesa
November 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6