• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ்

by Satheesa
November 2, 2026
in News, News
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ். வங்கி கணக்கு முடக்கியதால் வேதனை.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பாபு நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் சையத் காதர். இவருடைய மனைவி யாஸ்மின்(33). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.இவருக்கு 1 மகள் ஒரு மகன் என 2 பிள்ளைகள் உள்ளன. இவர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆட்டோ மற்றும் கூலி வேலை செய்து வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் யாஸ்மினுக்கு சென்னை பூந்தமல்லி உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது ,அதில்
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் டி.வி.எல் யாஸ் டிரேடர்ஸ் என்று பெயரில் நிறுவனம் நடத்தி 2024-25 ஆண்டிற்கான ஜிஎஸ்டி வரி 4 கோடியை 75 லட்சத்து 12 ஆயிரத்து 662 ரூபாய் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இதன் காரணமாக வங்கி கணக்கும் முடக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும் ஆதார் மற்றும் பேன் கார்டுகளை பயன்படுத்தி போலி நடத்தி வரி ஏய்ப்பு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ஏழை எளிய மக்களின் ஆதார் மற்றும் பேன் கார்டுகளை பயன்படுத்தி ஜி.எஸ்.டி மோசடி நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

ஆம்பூரில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொழில் செய்ய அழைத்த ஆட்டோ ஓட்டுநர்

Next Post

திருப்பத்தூர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை மகன் 3 பேர் கைது

Related Posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

எங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையே வேண்டாம் – ஏற்கனவே நாங்கள் இழந்தது போதும் – பொதுமக்கள் வேதனை

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுப்பது கோவில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மனு

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

முன்னாள் படை வீரர் நலனுக்காக நாகை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 நிதி வழங்கிய முதியவர்

by Satheesa
November 2, 2026
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
News

ஆம்பூரில் விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

by Satheesa
November 2, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6