தீபாவளி திருநாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி பாலமுருகன் அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 82 வது வார்டு க்கு உட்பட்ட கருக்கு மெயின் சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி பாலமுருகன் கலந்து கொண்டார் அப்பொழுது அப்பகுதி தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் ஆலத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர் பின்பு 500 ஏழை எளிய மற்றும் நடுத்தரபொது மக்களுக்கு பட்டாசு கிப்ட் பாஸ் ஸ்வீட் பாக்ஸ் புடவை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பின்பு 1000 நபர்களுக்கு பிரியாணியும் அவர் கைகளால் பரிமாறினார் இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்களும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்







