• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் கடையடைப்பு– மது விற்பனை பாதிப்பு

by Satheesa
November 2, 2026
in News, News
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் கடையடைப்பு– மது விற்பனை பாதிப்பு – தனியார் மனமகிழ் மன்ற மதுபான கடையில் மது பிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு- கூட்டம் அதிகமானதால் மது பிரியர்களை விரட்டிய போலீசார்

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென கடைகளைப் பூட்டி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று மதுபானம் வாங்குவதற்காக கடைகளுக்கு வந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானப் பாட்டில்களை ஸ்கேன் செய்யும் நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குத் தேவையான ஸ்கேனிங் கருவிகள் போதிய எண்ணிக்கையில் வழங்கப்படாததால், மதுபானப் பாட்டில்களை ஸ்கேன் செய்து விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தேவையான எண்ணிக்கையில் ஸ்கேனிங் கருவிகளை வழங்குவதுடன், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மாலை நேரத்தில் திடீரென கடைகளைப் பூட்டி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மதுபானம் வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு வந்த ஏராளமான மதுப்பிரியர்கள், கடைகள் திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்ததைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஊழியர்களின் திடீர் பணி புறக்கணிப்பால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டது.

அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் தனியார் மதுபான கடைகளை நோக்கி மது பிரியர்கள் படையெடுக்க துவங்கினர்

இதனைத் தொடர்ந்து திருவாரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மதுபான கடையில் மதுப்பிரியர்கள் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருவாரூர் நகர காவல் துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடையை மூடினார்கள். இதனால் மது பிரியர்களுக்கும் காவல்துறையிருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசார்கள் கூட்டத்தை கலைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் 1986–1994 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Next Post

மயிலாடுதுறைநகரில் தனியார் எலைட் மதுபானக் கூடத்தில் குவிந்த குடிமகன்களளால் கடும் போக்குவரத்து நெரிசல்

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
Next Post
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

மயிலாடுதுறைநகரில் தனியார் எலைட் மதுபானக் கூடத்தில் குவிந்த குடிமகன்களளால் கடும் போக்குவரத்து நெரிசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6