கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம் .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி துறைமுகத்திலிருந்து ஏழு மீனவர்கள் கடந்த 29ஆம் தேதி மதியம் கடலில்மீன் பிடிக்க சென்ற நிலையில் மீனவர் ஒருவர் மாயமடைந்ததாக தகவல். மீனவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அதிகாலையில் வெள்ளகோவிலை சேர்ந்த மீனவர் பாக்கியராஜ் (42) என்பவர் மாயம் என தகவல் தரங்கம்பாடி மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் மீன்வளத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் வெள்ளக்கோவிலை சேர்ந்த பாக்கியராஜ் என்ற மாயமான மீனவரை தேடி வருகின்றனர்








