வடுகந்தாங்கல் அப்துல் கலாம்
ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் ஆயுதபூஜை விழா!
வேலூர் மாவட்டம்,
கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல்,
பேருந்து நிலையம் அருகிலுள்ள
ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்தின்ஆயுதப் பூஜை விழா
அக்.30-வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக
கொண்டாடப்பட்டது!
இலிங்க புராணம் சங்க தலைவர்.பி.வேலு தலைமையில் நடைபெற்ற இப்பூஜை விழாவிற்கு,
து.தலைவர்.பி.ரகுநாத்,
செயலாளர்.பி.பீட்டர்,து.
செயலாளர்.பி.நவீன்குமார்,
பொருளாளர்.ஆர்.மார்கபந்து,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கே.வி.குப்பம் ஆட்டோ சங்கமான டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் சங்க தலைவர். கே.எம்.சுரேஷ்குமார்
மற்றும் உள்ளூர் பிரமுகர்கள்.
ஜெயப்பால்,தக்காளி முருகேசன்,பரமேஸ்வரன் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து. சங்கத்தின் சார்பில் அவர்களை கவுரவித்தனர்!
மேலும்,சங்க உறுப்பினர்.
ஈ.ஆனந்தன்,எஸ்.குப்பன்,
சி.கிருஷ்ணமூர்த்தி,
எஸ்.பாலாஜி,ஆர்.நவீன்,
சி.மணி,எல்.விக்கி,
சி.கார்த்திகேயன்,
ஆர்.சரண்ராஜ்,பி.சிசுபாலன்,
எம்.வினோத்குமார்,
ஏ.வேலாயுதம்,
எம்.ஜெயக்குமார்,வி.கே.சேகர்,
கே.கஜேந்திரன்,எம்.பெருமாள்,
ஆர்.இமான்வேல்,
ஜி.சகாநந்தன்,எஸ்.அமன்,
எஸ்.ஜெம்ஸ்,சி.ஐயப்பன் ஆகிய அனைவரும்
கலந்துக் கொண்டு
ஆயுதப்பூஜையை சிறப்பித்தனர்.அதனை தொடர்ந்து சங்கத்தின் சார்பில்,
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் (9150223444).







