October 25, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி அரசு மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு நோயாளிகள் அவதி

by Satheesa
October 24, 2026
in News
A A
0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அரசு மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது அவரது வாகனம் தீவிர சிகிச்சை பிரிவு வாயிலில் 108 ஆம்புலன்ஸ்க்கு இடையூறாக நின்றதால் நோயாளிகள் அவதி , மருத்துவமனை உள்ளே செல்ல முடியாமல் தவித்த 108ஆம்புலன்ஸ் :-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அங்குள்ள சிகிச்சை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகளுக்கு நேரில் சென்ற அவர், நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முறையாகக் கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் அவசர அவசரமாக தீவிர சிகிச்சை பிரிவிற்கு வந்தது. அப்போது தீவிர சிகிச்சை பிரிவின் வாயிலில் அமைச்சர் , அதிகாரிகள் மற்றும் தவெகவினர் வாகனங்கள் நெடுந்தூரம் நின்றதால் உள்ளே செல்ல முடியாமல் 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனை வாசலிலேயே நிறுத்தப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்த ஸ்ட்ரெச்சரில் நோயாளியை அழைத்துச் சென்றனர் . பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனங்களை காவலர்கள் அங்குமிக்கும் நகர்த்தி ஸ்ட்ரக்சரில் வந்த நோயாளிக்கு மருத்துவமனைக்கு உள்ளே செல்ல வழியை ஏற்படுத்தினர். இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சீர்காழி மருத்துவமனையின் உள்ளே அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கார்கள் நோயாளிகளுக்கு இடையூறாக சூழ்ந்து நின்ற இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் நடத்திய மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாம்

Next Post

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு

Related Posts

திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
News

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
News

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

October 24, 2026
Next Post
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

குத்தாலத்தில் கைவிட்ட எண்ணெய்-எரிவாயு கிணற்றில்ONGCநிறுவனம்பணி மீத்தேன்திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு

September 30, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

September 22, 2026
மயிலாடுதுறை வருவாய்&பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செங்கோட்டையன் அமைச்சர் பேட்டி

பட்டா நிலத்தில் வாழும் 70 வயது மூதாட்டியை இடத்தை காலி செய்யச் சொல்லி, கொடூரமாக தாக்கும் வீடியோ

September 14, 2026
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் 350-வது ஆண்டு கிறிஸ்துமஸ்

December 25, 2025
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

October 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.