October 25, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேலூரில் மழையின் காரணமாக காலதாமதமாக ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

by Satheesa
October 24, 2026
in News
A A
0
சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த 15,000 மெட்ரிக் டன் நெல் உள்பட 70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வேலூரில் மழையின் காரணமாக காலதாமதமாக ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்ற பின்னர் விடுமுறை அறிவித்ததால் பெற்றோர்கள் அவதி பள்ளி நிர்வாகம் மாணவர்களை அழைத்து செல்லுமாறு பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் தகவல் பள்ளி பேருந்துகளும் மீண்டும் அழைத்து வந்து வீடுகளில் விட மறுப்பு மாணவர்கள் அவதி

   வேலூர்மாவட்டம்,வேலூர்,காட்பாடி,குடியாத்தம் ,அனைக்கட்டு கணியம்பாடி,பாகாயம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விடியற்காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மாணவர்களும் மழையில் நனைந்த படி காலையிலேயே பள்ளிகளுக்கு பெற்றோர்கள் ஆட்டோக்கள் தனியார் பள்ளி பேருந்துகள் இருசக்கர வாகனங்களில் அழைத்து சென்று பிள்ளைகளை விட்டுவிட்டனர் ஆனால் பள்ளி துவங்கி நடந்துகொண்டிருக்கும் போது காலதாமதமாக 8. 45 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பை வெளியிட்டார் ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு சென்று பல பள்ளிகள் துவங்கி நடந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் காலதாமதமாக விடுமுறையை அறிவித்ததால் பள்ளிகள் தொடங்கிய உடனே நிறுத்திவிட்டு உங்கள் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து செல்லுங்கள் என பெற்றோர்களின்  செல்போன் களுக்கு குறுந்தகவலை அனுப்பியுள்ளனர் பள்ளி பேருந்துகளும் பள்ளி துவங்கியதால் மாணவர்கள் மீண்டும் அழைத்து வந்து வீடுகளில் விட தயக்கம் காட்டுகின்றனர் இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் வேதனையடைந்துள்ளனர் மாவட்ட நிர்வாகம் முன்னரே விடுமுறையை அறிவித்திருக்க வேண்டுமென பெற்றோர்கள் குமுறுகின்றனர் 

பாதி குழந்தைகள் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் கூட பள்ளிகளில் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது மேலும் சமைக்கப்பட்ட உணவுகளும் வீணானது என்பது குறிப்பிடத்தக்கது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னை மாதவரம் செட்டிபாளையத்தில் சேறும் சகதியுமான சாலையில் சிக்கிய கனரக லாரி

Next Post

நகர்ப்புறப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள்&பாதுகாவலர்களுக்கான இலவசபயணச்சலுகை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Related Posts

திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
News

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
News

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

October 24, 2026
Next Post
சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த 15,000 மெட்ரிக் டன் நெல் உள்பட 70,000 மெட்ரிக் டன் நெல் தேக்கம்

நகர்ப்புறப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள்&பாதுகாவலர்களுக்கான இலவசபயணச்சலுகை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

குத்தாலத்தில் கைவிட்ட எண்ணெய்-எரிவாயு கிணற்றில்ONGCநிறுவனம்பணி மீத்தேன்திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு

September 30, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

September 22, 2026
மயிலாடுதுறை வருவாய்&பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செங்கோட்டையன் அமைச்சர் பேட்டி

பட்டா நிலத்தில் வாழும் 70 வயது மூதாட்டியை இடத்தை காலி செய்யச் சொல்லி, கொடூரமாக தாக்கும் வீடியோ

September 14, 2026
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் 350-வது ஆண்டு கிறிஸ்துமஸ்

December 25, 2025
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

0
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

October 24, 2026
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

October 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.