October 23, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

by Satheesa
October 22, 2026
in News
A A
0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழியில் தி.மு.க ஆட்சியில் வழங்கியதை தமிழக அரசின் வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலரை புறக்கணிக்கும் த.வெ.க அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழக அரசின் வெற்றி பயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களை புறக்கணிக்கும் த.வெ.க அரசை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பயண சலுகை வழங்கி அரசாணை வெளியிடக் கோரியும், கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி சட்டசபையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இச்சலுகை வழங்கப்படும் என அறிவித்தும் இது நடைமுறைப்படுத்தாமல் அவலநிலை தொடர்கிறது இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டனம் தெரிவித்தும் முழக்கமிட்டனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி
News

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

திருவாரூரில் பட்டப்பகலில் ஆடு திருடிய 2நபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

October 22, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“யார் அந்த கடைசி வீரன்?”: கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய ‘பேக்யார்டு அல்ட்ரா’ மாரத்தான்

February 2, 2026
இந்தியா–ஆஸ்திரேலியா T20 தொடரை வெல்லுமா இந்தியா ?

November 8, 2025
அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

September 30, 2025
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்

August 26, 2025
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

October 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.