காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கணபதி அவர்கள் சுமார் 58 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முத்து கணபதி அவர்கள் ஆலோசனை கூட்டம நடத்தினர் ஊராட்சிகளில் எந்தெந்த பணிகள் நடைபெறவில்லை எந்தெந்த பகுதிகளில் சாலை வசதிகள் இல்லை மின்சார வசதிகள் எங்கும் குறைபாடுகள் உள்ளது பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் அனைத்தையும் ஊராட்சி செயலாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குதல் மற்றும் பள்ளி குழந்தைகள் மழைக்காலத்தில் அங்கன்வாடியை தினமும் பார்வையிட வேண்டும் அனைத்து திட்டங்களையும் நடைமுறையில் கொண்டு வர வேண்டும் மற்றும் ஐந்து வருட காலமாக ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் இருந்து வந்தனர் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததும் இனிமேல் ஒவ்வொரு ஊராட்சியிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும் என்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கணபதி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுரை வழங்கினார் இதில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி மேலாளர் தமிழரசி ஸ்ரீபெரும்புதூர் வட்டார தணிக்கை குழு சாந்தி இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி செயலாளர் ரமேஷ் காட்ரம்பாக்கம் ஊராட்சி செயலாளர் மகேஸ்வரி தண்டலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ் மாம்பாக்கம் ஊராட்சி செயலாளர் ஆனந்தன் வல்லம் ஊராட்சி செயலாளர் கணேஷ் பாபு பால் நல்லூர் ஊராட்சி செயலாளர் தேவி ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளருக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கணபதி தலைமையில் நடைபெற்றது

















