காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீபெரும்புதூர் எஸ் பி சி வழக்கறிஞர் மதன்ராஜ் அவர்கள் பிறந்த நாள் விழாவில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை திருவள்ளூர் ராணிப்பேட்டை வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் எஸ் பி சி ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து மாலை அணிவித்து சால்வை நிறுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் மேலும் வருகின்ற நகராட்சி தேர்தலில் உள்ளாட்சி பிரதிநிதியாக பொதுமக்கள் அனைவரும் எஸ்பிசி மதன்ராஜ் அவர்களை எதிர்பார்த்து வருகின்றனர் அதனால் கூடிய விரைவில் உள்ளாட்சி பிரதிநிதியாக நான் வருவேன் என்றும் பொதுமக்களுக்கு அவர்கள் குடும்பத்தில் ஒரு பிள்ளையாகவும் அண்ணனாகவும் தம்பியாகவும் குடும்பத்தில் ஒருவராக இருந்து அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து தருவேன் என்றும் ஸ்ரீபெரும்புதூர் எஸ்பிசி மதன்ராஜ் அவர்கள் பிறந்த நாள் விழாவில் தெரிவித்தார் இவ்விழாவில் தலைமையாக எஸ் பி சி புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் தனசேகர் ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர் லோகு காஞ்சிபுரம் வழக்கறிஞர் சிபி ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர் பழனிச்சாமி ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர் கோபி ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர் விமல். பெரும்புதூர் வழக்கறிஞர் முரளி வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன் சரவணன் தம்பிகள் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் நண்பர்கள் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர் எஸ் பி சி மதன்ராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
















