மன்னார்குடியில் அரசு விடுமுறை தினத்தில் பள்ளிகள் இயங்க்கூடாது என அரசு உத்திரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளி நிறுவனம் .
தமிழக அரசு விடுமுறை தினங்களில் பள்ளிகள் இயக்க்ககூடாது என உத்திரவு பிறப்பித்திருந்தும் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரத்தாநாடு பிரிவுசாலையில் இயங்கிவரும் ஆரூத்ரா தனியார் பள்ளி நிறுவனம் இன்று விஜயதசமி அரசு விடுமுறை என தெரிந்திருந்தும் தமிழக அரசின் உத்திரவை மதிக்காமல் பள்ளி செயல்பட்டு குழந்தைகளை பள்ளி வேன்மூலமாக குழந்தைகளை அவரவர் வீட்டின் பகுதிகளிக்கு சென்று இறக்கி சென்று கொண்டிருக்கின்றனர் . குழந்தைகளை அரசுவிடுமுறை வீட்டில் வைத்துகொள்ளாமல் பெற்றோர்களே பள்ளிக்கு அனுப்பி குழைந்தகளுக்கு முழுநேரவகுப்பு கிடையாதா ? என கேட்டது .குழந்தைகளை கட்டாய படுத்தி பள்ளிக்கு அனுப்பவதாள் குழந்தைகளின் வருங்காள மனநிலை கேள்ளவிக்குறியாக உள்ளது .

















