October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமைச்சர் வன்னியரசை அவமதித்ததாக குற்றம் சாட்டி சீர்காழியில் VCK-யினர் சாலை மறியல்

by Satheesa
October 4, 2026
in News
A A
0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

அமைச்சர் வன்னியரசை அவமதித்ததாக குற்றம் சாட்டி சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரவு திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னியரசு உருவப்படத்தை திண்டுக்கல்லில் இந்து முன்னணியினர் அவமதித்தனர். இதனை கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சீர்காழி கடைவீதியில் சீர்காழி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் இளஞ் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் பார்த்திபன் சித்தார்த் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அமைச்சர் வன்னியரசு படத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி டி.எஸ்.பி. சரவணன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

Next Post

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் திடீர் கட்டணம் உயர்வு : பொதுமக்கள் வாக்குவாதம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026
Next Post
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

October 4, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

July 29, 2026
“மலை உச்சியில் கந்தன் திருவிளையாடல்”: 44-வது தைப்பூச விழாவில் பரவைக்காவடி எடுத்துப் பக்திப் பரவசம்

February 2, 2026
கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்

December 23, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் திடீர் கட்டணம் உயர்வு : பொதுமக்கள் வாக்குவாதம்

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் திடீர் கட்டணம் உயர்வு : பொதுமக்கள் வாக்குவாதம்

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.