மதுராந்தகம் இடைத்தேர்தல் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகத குமரவேலை ஆதரித்து அமைச்சர் நிர்மல் குமார் பிரச்சாரம்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைத்தேர்தல் களம்: மதுராந்தகம் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் த.வெ.க சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.
தீவிர பிரச்சாரம்: தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் திறந்தவெளி வாகனங்களிலும், வீதி வீதியாகவும் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்
இன்று அமைச்சர் நிர்மல் குமார் மரகதம் குமரவேலை ஆதரித்து அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திமுக செய்த தவறுகளை குறிப்பிட்டு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

















