மதுராந்தகம் இடைத்தேர்தல் தேவையற்றது என்று மக்கள் பாடம் புகட்டுவார்கள் bjp நைனா நாகேந்திரன் பேட்டி
மதுராந்தகம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்தை ஆதரித்து கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக மாநில தலைவர் நயினா நாகேந்திரன் மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் முன்னதாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இந்த தேர்தல் தேவையற்றது என்றும் மக்கள் தெளிவாக உள்ளனர். அதில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் மதுராந்தகம் இடை தேர்தலில் தேவையற்றது ஒன்று
இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறினார்

















