September 29, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உலக ரேபிஸ் தினம்: விழுப்புரத்தில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

by Satheesa
September 28, 2026
in News
A A
0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

உலக ரேபிஸ் தினம்: விழுப்புரத்தில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

விழுப்புரம்:

உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை, விழுப்புரம் மாவட்டம் சார்பில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து வெறிநோய் (ரேபிஸ்) தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கே. ஹரிதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழுப்புரம் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் டாக்டர் மோகன் முன்னிலை வகித்தார்.
கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் டாக்டர் தண்டபாணி, டாக்டர் ரவிராஜா, டாக்டர் பெ. முருகவேணி உள்ளிட்டோர் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், நோய் பரவும் விதம், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.
150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விமலா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
மாணவர்கள் ரேபிஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, ரேபிஸ் நோயின் ஆபத்து, தடுப்பு முறைகள் மற்றும் முறையான தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வழியாகச் சென்று நான்கு முனை சிக்னல் சந்திப்பில் நிறைவடைந்தது.
செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு
பேரணியின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் செல்லப்பிராணிகள் மற்றும் சமூக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கால்நடை மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் போராட்டம்

Next Post

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

Related Posts

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு "தாய் மாமன் தங்க மோதிர திட்டம்" தொடக்க விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“கதை கேட்டவுடனேயே சிரிப்பை நிறுத்தவே முடியலை… ரிவால்வர் ரீட்டா ஒரு பக்கா டார்க் காமெடி!”

November 26, 2025
பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

May 7, 2025
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.