September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

by Satheesa
September 27, 2026
in News
A A
0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு…

கடந்த இரண்டு வருடங்களில் அதிகபட்ச நெல் கொள்முதல் செய்து மகசூல் கிடைத்ததாக அரசு அறிவித்த போதும் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு செயற்கையானதா என பொதுமக்கள் கேள்வி

பதுக்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

தற்போது நாடு முழுவதும் நிலவும் எல் நினோ பாதிப்பால் கடும் வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது .இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும் நெல் சாகுபடி உற்பத்தி குறைந்துள்ளது. குறிப்பாக ஒரு மா ஒன்றுக்கு 15 மூட்டைகள் விளையும் நிலையில் தற்போது ஆழ்துளை கிணறுகள் மூலமாக விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகள் அதிகபட்சமாக நான்கிலிருந்து ஐந்து முட்டைகள் வரை மட்டுமே விளைந்து அறுவடை ஆகின்றது.

இந்த நிலையில் சாப்பாட்டு அரிசியாக மக்கள் விரும்பி வாங்கும் கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி அரிசி விலை பல மடங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது .

கடந்த 50 நாட்களில் மூன்றாவது முறையாக அரிசியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 50 நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ 55 ரூபாய் விற்கப்பட்ட கர்நாடக பொன்னி 30 ரூபாய் விலை ஏற்றம் செய்யப்பட்டு, 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ கொண்ட ஒரு சிற்பம் அரிசி 600 ரூபாய் வரை விலையேற்றம் கண்டுள்ளது.

இட்லி அரிசியாக பயன்படுத்தப்படும் அரிசிகள் 35 ரூபாயிலிருந்து தற்பொழுது மூன்றாவது முறையாக 50 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

‌மேலும் நாட்டுப் பொன்னி 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த 50 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக விலை உயர்வு செய்யப்பட்டு 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய ஐஆர்20 அரிசி 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது 60 ரூபாய் விலை உயர்வு அடைந்துள்ளது

குறிப்பாக நாட்டு ரக பொன்னி அரிசி 1400 இருந்து 1700 ரூபாய் வரை உயர்ந்துள்ளது,

ஐஆர் 20 அரிசி ரகம் 1050 ரூபாய் இருந்து 1500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதில் வித்தியாசம் 450 ரூபாய் வரை உயர்ந்துள்ளது ,

கர்நாடக பொன்னி 26 கிலோ மூட்டை ரூபாய் 1800 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கர்நாடக பொன்னி அரிசி 5 கிலோ பை ஒன்று 340 ரூபாயிலிருந்து 380 ரூபாய் ஆக தற்போது உயர்ந்துள்ளது .

இதற்குக் காரணம் நெல் விளைச்சல் குறைந்துவிட்டதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏற்பட்டுள்ளதாக கூறினாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெல் விளைச்சல் அதிகம் ஏற்பட்டு மகசூல் அதிகம் காணப்பட்டுள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இருந்த போதும் தற்போது அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது செயற்கையானதா அல்லது இயற்கையானதா என்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் ஒரு வாரத்திற்கு மூன்று முறை அரிசி லோடு வந்த நிலையில் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை அரிசி லோடு வருகறது.

அரிசி பதுக்களில் யாரும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்து அரிசி பதுக்களில் யாரும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி:
1.சண்முகசுந்தரம்

2.பாலசுப்பிரமணியன்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

பதக்கம் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனைகள் பரிதவிப்புக்கு உள்ளான அவலம்

September 27, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.