September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

by Satheesa
September 27, 2026
in News
A A
0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஐஏஎஸ் அதிகாரி ஆய்வு நெல்லின் ஈரப்பதம் குறித்து கேட்டறிந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் குருவை நெல் அறுவடை பணிகள் துவங்கி அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர் இந்த முறை கால தாமதமாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விற்பனைக்காக வைத்தனர் கடுமையான வெயில் மற்றும் இடையில் மழை காரணமாக நெல்லின் ஈரப்பதம் பாதிக்கப்பட்டது விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல இடங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது திடீரென மழை காரணமாக பல இடங்களில் நெல் மூட்டைகள் சேதமடைந்தது அதிக வெய்யில் மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மற்றும் பட்டியல் எழுத்தர்கள் பாதிக்கப்பட்டனர் மேலும் கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் எடுத்துச் செல்வதற்கு வாகன வசதி இல்லாததால் நெல் மூட்டைகள் தேக்கமடையும் நிலை உருவானது பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டது கொள்முதல் செய்யும் பொழுது சராசரியாக 17 சதவீதம் நெல் ஈரப்பதம் இருக்க வேண்டும் ஈரப்பதம் அதிகம் இருந்தால் கொள்முதல் செய்ய முடியாத நிலை இருந்தது இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகாவில் திருவிளையாட்டம் ,கிடாரம் கொண்டான் , மணக்குடி மற்றும் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தற்பகராஜ் ஐஏஎஸ் அதிகாரி ஆய்வு செய்தார் அப்பொழுது விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அதன் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார் ஆய்வின் போது மண்டல இணைப்பதிவாளர் கமலக்கண்ணன்.
முதுநிலை மண்டல மேலாளர் மெலினா மற்றும் துறை அதிகாரிகள் பட்டியல் எழுத்தர் மற்றும் விவசாயிகள் இருந்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பதக்கம் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனைகள் பரிதவிப்புக்கு உள்ளான அவலம்

Next Post

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

பதக்கம் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனைகள் பரிதவிப்புக்கு உள்ளான அவலம்

September 27, 2026
Next Post
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.