முதலமைச்சர் விஜய் செய்த சாதனைகளை சொல்லி மதுராந்தகம் இடைத்தெருவில் வெற்றி பெறுவோம் அமைச்சர் ஆதவ அர்ஜுனா பேச்சு.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, அக்கட்சியின் முக்கிய அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரகதம் குமரவேல்.
திமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமன்
அதிமுக கட்சியின் வேட்பாளர் கணிதாஸ் சம்பத் ஆகியோர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
வேட்பாளர்களை ஆதரித்து அங்கங்கே அந்தந்த கட்சி பிரமுகர்கள் முகாமிட்டுள்ளனர்













