மதுராந்தகம் இடைத்தேர்தல் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் தீவிர வாக்கு சேகரிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் என் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட கருங்குழி பேரூராட்சி பகுதிகளில் மரகதம் குமரவேல் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் அந்தப் பகுதியில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது













