September 18, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கமிஷனுக்கு ஆசைப்பட்டு நவீன மாவட்ட விளையாட்டு அரங்கம் மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அவலம்

by Satheesa
September 17, 2026
in News
A A
0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கமிஷனுக்கு ஆசைப்பட்டு களிமண் போட முயற்சிக்கும் அதிகாரிகளால் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மாவட்ட விளையாட்டு அரங்கம் மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அவலம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த 25 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சர் ஏவா வேலு இறகு பந்து கூடைப்பந்து உணவு விடுதி தங்கும் விடுதி உடற்பயிற்சி கூடம் ஓடுதளம் கால்பந்து மைதானம் ஆக்கி கபடி உள்ளிட்ட பயிற்சிகளை மாணவ மாணவியர் மேற்கொள்ளவும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாகவும் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்டத்தின் நவீன விளையாட்டு அரங்கத்தை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டை துவக்கி வைத்தார்.

அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடைந்து வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில் ஓடுதளம் பாதை அமைக்கும் பணி மட்டும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஓடுதள பாதைக்கு தரமான செம்மண் போடுவதற்கு திட்ட மதிப்பீட்டில் பணம் ஒதுக்கப்பட்டு இருந்தும் அதில் கமிஷன் எதிர்பார்த்து கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் அருகாமையில் இருக்கும் ஏரிகளில் இலவசமாக கிடைக்கும் களிமண் மற்றும் நொரம்பு மண்ணை எடுத்து வந்து போட நிர்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் பணிகள் நடைபெறாத சூழ்நிலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அரங்கம் மது பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

எனவே திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடம் ஆகியும் தயார் நிலைக்கு வராத பணிகளை விரைந்து முடிக்க உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் எனவும் கமிஷன் எதிர்பார்க்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பத்தூரில் CSR நிதியின் கீழ் 30லட்சம் மதிப்பிலான 15மின்கலன் வாகனங்களை வனத்துறைஅமைச்சர் வழங்கினார்

Next Post

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Related Posts

குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
News

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
News

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவம்

January 5, 2026
பழனி மலைக்கோயிலில் ‘ராஜ அலங்கார’ முருகன் திருவுருவம் தாங்கிய 2026 புத்தாண்டு நாட்காட்டி வெளியீடு

January 1, 2026
”திண்டுக்கல்லில் வீடுதோறும் ஆட்சியர்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் ஆய்வு! 7 தொகுதிகளிலும் 83.97% படிவங்கள் விநியோகம் நிறைவு.”

November 10, 2025
ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் : புதிய கோணத்தில் விசாரணை தொடக்கம்

August 15, 2025
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.