September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மீனவர்கள் பாதிக்காத வகையில் புதிய தலைமை செயலகம் அமைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் அமைச்சர் ஷாஜகான் பேட்டி

by Satheesa
September 14, 2026
in News
A A
0
மயிலாடுதுறை வருவாய்&பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செங்கோட்டையன் அமைச்சர் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம்: மீனவர்கள் பாதிக்காத வகையில் புதிய தலைமை செயலகம் அமைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் , எந்த ஒரு புதிய திட்டம் வந்தாலும் அதற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வரத்தான் செய்யும். அதை எல்லாம் எதிர்கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நாகர்கோவிலில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜஜகான் தலைமையில் நடைபெற்றது இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் பிரதாப் சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், செல்லசாமி, பிரவீன் , மற்றும் சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர் ,

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,

புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்பது பல்வேறு அரசியலில் கட்சிகளின் நிலைப்பாடு , தற்போது இருக்கும் தலைமைச் செயலக அலுவலகம் இட வசதி மிகவும் குறைவாக உள்ளதால் புதிய தலைமை செயலகம் கட்டும் நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது , பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க ஆய்வு நடைபெற்று வருகிறது எந்த வகையிலும் மீனவர்கள் பாதிக்காத வகையில் அலுவலகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் , எந்த ஒரு புதிய திட்டம் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு அரசியல் ரீதியாக வரத்தான் செய்யும். அதை எல்லாம் எதிர்கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் , மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை என்று ஒன்று உள்ளது சிறுபான்மை மக்களுக்கு தேவையான நிதி முழுமையாக மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வருவதில்லை , மத்திய அரசோடு பேசி சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில்,40-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் ரத்ததானம்

Next Post

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.