September 4, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது வழக்குகளை திரும்பபெற வனத்தலைவர் S.அருணன் அறிக்கை

by Satheesa
September 3, 2026
in News
A A
0
ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் நவீன இறால் வளர்ப்பு மையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெருவதாக அறிவித்து இருக்கிறார்கள் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்று அறிக்கை
~~~~
இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்து திரும்ப பெருவதாக அறிவித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம்

மாணவர்கள நலன் கருதி பள்ளி உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.335 கோடியும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு பள்ளிகள் அருகில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.110 கொடியை ஒதுக்கியுள்ளதையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறேன்

அதேநேரத்தில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 110 விதியின் கீழ் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை திருத்தம் செய்து பழைய ஓய்வூதிட்டத்தை கொண்டுவருவோம் என்று அறிவித்தபடி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை ஓய்வுபெறும் நேரத்தில் திரும்ப வழங்கவேண்டும் அரசு செலுத்துகின்ற தொகையை ஓய்வூதியமாக வழங்கும் விதமாக திருத்தம் செய்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்ட காலமான 27 நாட்களும் ஈட்டிய விடுப்பாக ஏற்று ஊதிய பலன்களை வழங்க வேண்டும்

பகுதிநேர சிறப்பாசிரியர் 12 ஆயிரம் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்த 2200 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடத்தை பகுதி நேர ஆசிரியர்களை கொண்டே முழுவதுமாக நிரப்பப்பட்ட வேண்டும் , பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் வரை வாரத்தில் ஐந்து நாட்களும் பள்ளிக்கு வரவழைத்து தொகுப்பூதியமாக மாதம் ரூ ,25.000/- வழங்க வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலன் மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு குளத்தில் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு வேறு சர்வே எண்ணில் திடல் மண் அள்ளுவதாக புகார்

Next Post

சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Related Posts

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
News

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

January 13, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

0
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

September 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.