September 4, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசு குளத்தில் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு வேறு சர்வே எண்ணில் திடல் மண் அள்ளுவதாக புகார்

by Satheesa
September 3, 2026
in News
A A
0
ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் நவீன இறால் வளர்ப்பு மையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

அரசு குளத்தில் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு
வேறு சர்வே எண்ணில் திடல் மண் அள்ளுவதாக புகார் – தடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் கோயில் பகுதியில், அரசு குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, வேறு சர்வே எண்ணில் உள்ள அரசு திடலில் இருந்து மண் அள்ளி விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
திருக்கடையூர் கோயில் அருகே சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் சர்வே எண் 238-ல் அரசு ஆனைகுளம் உள்ளது. இக்குளத்தில் வண்டல் மண் எடுக்க சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், கடந்த 3 தினங்களாக குளத்தை ஒட்டியுள்ள சர்வே எண் 237-ல் உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு திடலின் ஒரு பகுதியில் இருந்து விதிகளை மீறி 15 அடி அகலத்தில் 200 மீ தூரத்திற்கு 2பொக்லின் எந்திரங்கள் மூலம் திடல் மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, அரசு குளத்தில் மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி, வேறு சர்வே எண்ணில் உள்ள அரசு திடலில் இருந்து மண் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Tags: district newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் அலுவலகத்தில் அனுமதி இன்றி திடீர் போராட்டம்

Next Post

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது வழக்குகளை திரும்பபெற வனத்தலைவர் S.அருணன் அறிக்கை

Related Posts

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
News

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
News

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

September 3, 2026
Next Post
ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் நவீன இறால் வளர்ப்பு மையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியல்

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது வழக்குகளை திரும்பபெற வனத்தலைவர் S.அருணன் அறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

January 13, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

0
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

0
தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிரசன்ன சின்னமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி முன்னிட்டு புனிதநீர் எடுத்துவரும் வைபவம்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கிருஷ்ணஜெயந்தி முன்னிட்டு மாணவ குழந்தைகள் கிருஷ்ணர்&ராதை வேடம்அணிந்து நடனமாடி உறியடித்து மகிழ்ந்தனர்

September 3, 2026
சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் சாலைமறியல்

September 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.