September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

by Satheesa
September 1, 2026
in News
A A
0
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. எனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர் மீதும் என் சொத்தை அபகரித்து வீட்டை விட்டு விரட்டுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தால் நீ என்ன பெரிய ஆளா என காவல்துறை அலட்சியப்படுத்துகிறது என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பியதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மேல் புதூர் காட்டு கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். கூலி வேலை செய்து வரும் மாற்றுத்திறனாளி யான இவரது மனைவி இந்திரா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு மனு கொடுத்த வந்த பொழுது..

திடீரென கூட்ட அரங்கிற்கு வெளியே தரையில் அமர்ந்து கத்தி கதறி அழுது புலம்ப ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பொழுது அவர் கூறுகையில் தன்னுடைய தாத்தாவின் மூலமாக ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தை கொடுக்காமல் துன்புறுத்தி அலை கழிக்கும் அம்மா சரசு, தம்பி பாண்டியன் மற்றும் அவரது மனைவி இந்திராணி அக்கா சாந்தி அவரது கணவர் ராஜா இவரது மகன் ரித்திஷ் அம்மாவின் தம்பி ஜெயேந்திரன் ஆகியோர் அடித்து வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்கள். மாற்றுத்திறனாளியாக இருக்கும் நான் கல்யாணம் செய்து கொண்டது தப்பா. அக்காவின் கணவர் ராஜா அவரது மகன் ரித்திஷ் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். சொத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது சம்பந்தமாக கந்திலி காவல் நிலையத்தில் ஏழு வருடங்களாக புகார் கொடுத்து அலைக்கிறேன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் அது குறித்து காவல்துறையில் நீ மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் பெரிய ஆளா என்று அலட்சியமாக பேசி அனுப்பி விடுகிறார்கள் என கத்தி கதறி அழுத சம்பவம் பாப்போர் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தியது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Next Post

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

Related Posts

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி
News

வழுவூர் முத்துமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

0
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

0
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

0
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

September 1, 2026
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.