October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேளாங்கண்ணி புனித ஆரோக்ய அன்னை பேராலய ஆண்டு திருவிழா 29-ம் தேதி கொடியேற்றத்துடன் பாதயாத்திரை

by Satheesa
August 27, 2026
in News
A A
0
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வேளாங்கண்ணி புனித ஆரோக்ய அன்னை பேராலய ஆண்டு திருவிழா 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குவதையொட்டி பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள்: மாதா சொரூபம் தாங்கிய வாகனத்தில் மரியே வாழ்க முழக்கமிட்டு வழி நெடுக மாதா புகழ் பாடி கும்மியடித்து உற்சாகமாகம்

பேட்டி; பக்தர்கள், அரியலூர் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற ஆசியாவின் லூர்து நகரம் என்று அழைக்கக்கூடிய வேளாங்கண்ணி புனித ஆரோக்ய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கடற்கரை நகரமான வேளாங்கண்ணியில் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா வாசிகளும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றனர். இந்த வேளாங்கண்ணி புனித ஆரோக்ய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மட்டும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாதாவின் அருளை பெற்று செல்வனர். இந்த நிலையில் 29 ஆம் தேதி கொடியேறுவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 40 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பாதயாத்திரை ஆக வருகை தந்து கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொள்ள பாதயாத்திரையாக வருகை புரிந்துள்ளனர். அந்த வகையில் கும்பகோணம் மறை மாவட்டம் அரியலூர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் 40 நாட்கள் விரதமிருந்த சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பாதயாத்தரையாக கடந்த 24 ம் தேதி மாதா சொரூபம் தாங்கிய வாகனத்தோடு பாதயாத்திரையாக புறப்பட்டு மீன் சுருட்டி, அணைக்கரை, திருப்பணந்தாள், திருவாரூர், கீழ்வேளூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு சென்று 29 ம் தேதி நடைப்பெறும் கொடியேற்ற நிகழ்வில் கலந்துக் கொள்கின்றனர். தொடர்ந்து மாதா புகழ் பாடி கும்மியடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாகமாக பாத யாத்திரையாக சென்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும் போது 20 ஆண்டுகளாக வருகை தரும் பக்தர்கள் தங்கள் வைக்கும் கோரிக்கைகளையும் , வேண்டுதல்களையும் நிறைவேற்றும் வேளாங்கண்ணி மாதாவிற்கு நன்றி சொல்லவே பாதயாத்திரையாக வருவதாக நெகிழ்ச்சியுடன் கூறினர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

24 மணி நேரத்தை கடந்தும் எந்த தகவலும் இல்லை,ஜஸ்டிஸ் சிவஞானத்தின் மனைவியின் சகோதரர் செந்தில்ராஜன் பேட்டி

Next Post

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் - துர்நாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.