September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

by Satheesa
August 11, 2026
in News
A A
0
ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஊனமுற்ற பெண்ணிடம் 20 பவுன் நகையை அடமானம் பெற்றுக் கொண்ட தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகும் நகையை கொடுக்க மறுத்ததால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவுடன் வந்த பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.. காவல்துறையினர் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி சென்றதால் பரபரப்பு…

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் வலங்கைமான் பகுதியில் உள்ள ஒரு தனியார் அடகு கடையில் தனது சகோதரி மருத்துவ செலவுக்காக 20 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ.5.70 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

அதனை மீட்பதற்கு செல்வி மற்றும் அவரது சகோதரி லதா ஆகியோர் அசல் மற்றும் வட்டிக்கு உரிய பணத்தை எடுத்துக் கொண்டு அடகு கடைக்கு சென்று அடகு வைத்த நகையினை மீட்க சென்றுள்ளனர்.

ஆனால் அடகு கடை உரிமையாளர் அசல் மற்றும் வட்டிக்கு உரிய தொகையை பெற்றுக் கொள்ளாமலும் நகையை திருப்பி அளிக்காமல் லதா குடும்பத்தினரை ஏமாற்றி வெளியே போ என மிரட்டி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த பாதிக்கப்பட்ட லதா, வலங்கைமான் காவல்துறை, மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு முதலானவற்றுக்கு பலமுறை புகார் மனு அளித்த போதிலும் வலங்கைமான் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட ஓம் முருகா அடகு கடை உரிமையாளரிடம் இதுவரை எந்த வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிய லதா, அவரது சகோதரி செல்வி மற்றும் அவர்களது தாயாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று பெட்ரோல் பாட்டிலுடன் தீக்குளிக்க வந்தனர்.

இந்நிலையில் அவர்களது கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயன்ற போது காவல்துறையினர் பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி அவர்களை கண்டித்தனர். தமிழக முதல்வரே எங்களது கோரிக்கையை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நாங்கள் உயிருடன் இருந்து இனி இந்த பலனும் இல்லை என்று தற்கொலை செய்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் லதா மனவேதனையுடன் தெரிவித்தார்.

அடமானம் வைத்த நகையை திரும்ப பெற முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெட்ரோல் பாட்டில் உடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

Next Post

மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் தரப்பினர் சாலை மறியல்

July 2, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம்

August 18, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.