மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை காரணமாக, கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது :-
எல்நினோ பருவநிலை தாக்கம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வழக்கத்தை விட கடுமையான வெப்பம் பதிவாகி வந்தது. பகல் நேரத்தில் வெப்ப அலை வீசி வந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதித்து உள்ளாக்கினர், இந்த நிலையில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலாக நல்ல மழை பெய்து இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது













