August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீரை கலப்பதை தடுத்திட குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்தADMKமனு

by Satheesa
August 8, 2026
in News
A A
0
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீரை கலப்பதை தடுத்திட குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்தADMKமனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஏரிகளிலில் கலப்பதை தடுத்திடவும் குப்பைகளை நகரபகுதியில் கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்த கோரி அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்பெரும்பாக்கம் ஏரி, எருமணந்தாங்கல் ஏரி மற்றும் காகுப்பம் ஏரிகளில் நகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர இயங்காமல் நகராட்சி நிர்வாகம் அனைத்து கழிவுகளையும் ஏரிகளில் நேரடியாக தேக்கி வருவதால் நோய்தொற்று ஏற்படுவதுடன் நிலத்தடி நீரும் சுற்றியுள்ள பகுதிகளில் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் மற்றும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மற்றும் கல்லூரி, அரசு இன்ஜினியரிங் காவல் ஆயுத படைவளாகம் உள்ள இந்தப் பகுதிகளில் நகராட்சி குப்பைகளை சாலையோரங்களிலும், ஏரிகளிலும் கொட்டி பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் காற்று மாசினை உண்டாக்கி நோய் தாக்கத்தை உண்டாக்குவதாக தெரிவித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்யுமாறும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஏரிகளிலில் கலப்பதை தடுத்திடவும் குப்பைகளை நகர் பகுதியில் கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்த கோரி விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.மேலும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

Tags: admkdistrict newstamil nadutamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

Next Post

திருவள்ளூர் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வந்த மின்  வாரிய ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கிய சம்பவம்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.