August 6, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

by Satheesa
August 6, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் தவெக, திமுகவினர் போராட்டம். தவெகவினர் போராட்டம் நடத்திய இடத்தில் சாலைமறியல் போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது.இந்த கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் அருள் சபிதா திடீரென்று மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார் தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் அதனை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அருள் சபிதா பணியாற்றி வருகிறார் அவரது வார்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் நடைபெற்ற அவரது வார்டில் நடைபெற்ற பணிகளை முறையாக செய்யவில்லை என்று ஆய்வு செய்தபோது தெரிய் வந்ததாகவும் இதனால் பெண் கவுன்சிலர் அருள் சபீதாவிற்கும் ஒப்பந்ததாரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதில் பெண் கவுன்சிலர் என்றும் பாராமல் ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து கவுன்சிலர் அருள் சபிதா மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்திருந்தார். ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்ட தொடரில் ஒப்பந்ததாரர் பிடியில் மாநகராட்சி ஆணையர் இருக்கிறார் அதனால் தான் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மாநகராட்சி கூட்டத் தொடரில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: district newsNagercoil Corporation Council meetingtamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

Next Post

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

Related Posts

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்
News

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்
News

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

August 6, 2026
Next Post
மயிலாடுதுறையில் தவெக, திமுகவினர் போராட்டம். தவெகவினர் போராட்டம் நடத்திய இடத்தில் சாலைமறியல் போராட்டம்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் மண்டபம் அதை இணைக்கும் கண்ணாடி பாலத்திற்கு செல்வதற்கு வசதியாக தளபணி ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

August 6, 2026
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

0
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

August 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.