September 21, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

by Satheesa
August 3, 2026
in News
A A
0
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம். ஆசிரியர் மீது மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி அருகே தோவாளை அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆரல்வாய்மொழி தோவாளை செண்பகராமன் புதூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன அந்த சத்திர மாத்திரையை வாங்கி சாப்பிட்ட மாணவி ஒருவர் மயக்கமடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து பள்ளிக்கு சென்ற மாணவியின் பெற்றோர்கள் மாணவியை மீட்டு ஆரல்வாய்மொழிப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி மயங்கி விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் சத்து மாத்திரை ஒன்று சாப்பிடுவதற்கு பதிலாக மாணவி அதிக மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டது மயக்கத்திற்கு காரணம் என தெரிய வந்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில் பள்ளியில் சத்து மாத்திரைகளை மாணவிகளுக்கு தனித்தனியாக வழங்காமல் மேஜையில் மொத்தமாக வைத்துள்ளனர் மாணவிகள் தானாகவே மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டுக் கொள்ளுமாறு கூறியதாக தெரியவந்துள்ளது. அதன்படி மாணவ மாணவிகள் மேஜையில் இருந்த மாத்திரைகளை எடுத்து சாப்பிடும் பொழுது மயங்கி விழுந்த மாணவி மட்டும் அதிக மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. மாணவர்கள் மாத்திரை சாப்பிட்டதை கவனிக்க தவறிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் மனு அளித்தார்.

Tags: Aralvaimozhidistrict newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

Next Post

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.