September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகப்பட்டினம் திட்டச்சேரியில் நிலத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகை சேதம்–2 போலீசார் மீது வழக்குப்பதிவு

by Satheesa
July 23, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாகப்பட்டினம் அருகே திட்டச்சேரியில் நிலத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகை சேதம் – 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அருகே மாரைக்கன்சாவடியில் தனக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 2 பேர் மீது திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் வழக்கறிஞர். இவருக்கு மாரைக்கன்சாவடி பகுதியில் சொந்த நிலம் உள்ளது. அந்த நிலம் தொடர்பாக கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அத்துமீறி யாரும் நுழையக் கூடாது என்பதற்காக கடந்த ஜூலை 13-ஆம் தேதி சுமார் ₹10,000 மதிப்பிலான 10×8 அடி அளவிலான இரும்பு பெயர் பலகையை நிறுவியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை 15-ஆம் தேதி மாலை அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, பெயர் பலகை கிழித்து சேதப்படுத்தப்பட்டிருந்ததுடன், அதன் இரும்பு பிரேமும் காணாமல் போயிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே இடத்தில் பழனியப்பன், மல்லிகா ஆகியோரின் பெயரில் மற்றொரு பலகை வைக்கப்பட்டிருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, மாரைக்கன்சாவடியைச் சேர்ந்த பழனியப்பன் மற்றும் அவரது மகன் ராமமூர்த்தி ஆகியோர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக தெரியவந்ததாக தமிழ்வேந்தன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, தமிழ்வேந்தன் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி காவல் நிலைய போலீசார் பழனியப்பன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

Next Post

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டு திருவிழா

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியீட்டு திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?

May 31, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.