September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செம்பனார்கோவில் வட்டார இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் கோரிக்கை

by Satheesa
July 20, 2026
in News
A A
0
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

செம்பனார்கோவில் வட்டார இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைத்து தரக்கோரி கைகளில் பதாகை ஏந்தி வந்து செம்பனார்கோவில் வட்டார இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை:-

​
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் செம்பனார்கோவிலில் விளையாட்டு மைதானம் அமைத்து தந்து விளையாட்டு வசதிகளை மேம்படுத்த கோரி
செம்பனார்கோவில் வட்டார இளைஞர்கள் மனு அளித்துள்ளனர்.
செம்பனார்கோவில் ஒன்றியத்தில் மொத்தம் 57 ஊராட்சிகள் உள்ளன. இதில் செம்பனார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆறுபாதி, காளகஸ்திநாதபுரம், மேலப்பாதி, கீழையூர், திருச்சம்பள்ளி, வல்லம், பரசலூர், மூக்கரும்பூர், மேலையூர் ஆகிய பகுதிகளில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசித்து வருகின்றனர்.
​இப்பகுதி இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, செம்பனார்கோவிலை மையப்படுத்தி உள்விளையாட்டு அரங்கம் (Indoor Stadium) ஒன்றை அமைத்துத் தந்தால்
​இளைஞர்களை நல்வழிப்படுத்தவும்,
​விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கவும்,
​தவறான பழக்கவழக்கங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் நல்ல சூழலை உருவாக்கவும்,
​இந்த உள்விளையாட்டு அரங்கம் மிகவும் அவசியமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
​

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில் களிமண்ணால் உருவான காமராஜர் சிலை – கொண்டாடப்பட்ட காமராஜரின் பிறந்த நாள்

Next Post

ஜனநாயகன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி மாயூரநாதர் ஆலயத்தில் TVK-வினர் வழிபாடு

Related Posts

திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்
News

விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் உற்சாகமாக கொண்டாட்டம்

September 8, 2026

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா
News

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
Next Post
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

ஜனநாயகன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி மாயூரநாதர் ஆலயத்தில் TVK-வினர் வழிபாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக – மதுரை மாநாட்டில் விஜய் மீண்டும் திட்டவட்டம்!

பெண்கள் கதறும் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள் ?

August 21, 2025
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் உற்சாகமாக கொண்டாட்டம்

0
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

0
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் உற்சாகமாக கொண்டாட்டம்

September 8, 2026
திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

September 8, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.