September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

by Satheesa
July 17, 2026
in News
A A
0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் த. வெ.க வினர் புகார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக ஊரக மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் குறித்து சமூக வலைதளமான முகநூலில் (Facebook) அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சுகர்ணா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி நிர்மல் ஆனந்த் என்பவர் தனது Facebook பக்கத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்து அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான, அவதூறான தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட Facebook கணக்கின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அவதூறு பதிவுகளை வெளியிட்டு வரும் நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவரது Facebook கணக்கையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பேட்டி :தமிழக வெற்றிக்காக நிர்வாகி கில்லி சுகர்ணா.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Next Post

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025
40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?

May 31, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.