கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி
லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் மாநில செயலாளர் அஸ்வின்குமார், துவங்கி வைத்தார்,
திருவள்ளூர் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின்,
124 வது பிறந்தநாள் விழாவானது
மாநிலத் தலைவர் மாணிக் தாகூர் அவர்களின் ஆணைக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில், ஆலோசனைப்படி
திருவள்ளுர் அடுத்த ஈக்காடு
பகுதியில்
திருவள்ளூர் மேற்கு வட்டாரத் தலைவர் ஈகை ஜே, ஜோஷி, தலைமையில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர், என்ற கையெழுத்து இயக்கத்தை மாநில செயலாளர் அஸ்வின் குமார், துவங்கி வைத்தார்..
அதைத்தொடர்ந்து
துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில்:
மாவட்டச் பொதுச் செயலாளர் ஈகை தேவேந்திரன், வட்டார பொருளாளர் குணசேகரன், வட்டார செயலாளர் எட்டியப்பன், வட்டார காங்கிரஸ் கமிட்டி யூசஸ் பாய், கிராம கமிட்டி செயலாளர் பிரதீபா, நகர பொதுச்செயலாளர் பாலாஜி, மற்றும் திரளான காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.















