July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில் PMK-யின் 38-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

by Satheesa
July 17, 2026
in News
A A
0
சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தன்னிடம் பயிற்சி பெறும் பெண்களுக்கு பாலியல் தொல்லை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திரளான தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38 ஆம் ஆண்டு துவக்க விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் 38 ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.தொடர்ந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் வணிகர்கள், பொதுமக்கள், பயணிகள் என நூற்றுக்கணக்கானோருக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜீ.வி.முருகவேல், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேனூர் ரவிச்சந்திரன்,இரா செந்தில் குமார், காசி இளங்கோவன் மற்றும் நகரத் தலைவர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: district newsPMKtamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்பவனி

Next Post

கோழிகளைவிற்பனைக்கு அனுபவத்திற்கு முன்னர் அரசின் தீவனகட்டுப்பாடு விதிமுறைகடைபிடிக்காத்தை கண்டித்து மனு

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தன்னிடம் பயிற்சி பெறும் பெண்களுக்கு பாலியல் தொல்லை

கோழிகளைவிற்பனைக்கு அனுபவத்திற்கு முன்னர் அரசின் தீவனகட்டுப்பாடு விதிமுறைகடைபிடிக்காத்தை கண்டித்து மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.