September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அதிமுக முன்னாள் MLA மீது 30லட்சம் பண மோசடி புகார்

by Satheesa
July 12, 2026
in News
A A
0
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது ரூ 30 லட்சம் பண மோசடி புகார்:- பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து புகார் தெரிவித்தார்:-

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலையன் (வயது 75). ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளரான இவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பரசலூரில் வசிக்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன் என்பவரின் வீட்டை கிரயம் செய்து கொள்வதற்காக அவரிடம் இரண்டு தவணையாக ரூ.30 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். முன்பணம் கொடுத்ததை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்து வைத்துள்ளார். ஆறு மாதங்களுக்குள் முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன் வீட்டினை கிரயம் செய்து தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில், காலக்கெடு முடிந்த பின்னரும் வீட்டை கிரயம் செய்து தராததோடு, முன்பணமாக பெற்ற பணத்தையும் திரும்ப தராமல் கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்துள்ளார். இது குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், காவல் நிலையத்துக்கு வந்த முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பணத்தை திரும்ப தருவதாக கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார்.
ஆனால் அப்போதும் பணத்தை திருப்பி தராததால், பாதிக்கப்பட்ட பாலையன் இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியாவிடம் புகார் மனு அளித்தார். வீடு விற்பதாக கூறி ரூ.30 லட்சம் பணத்தை மூன்று ஆண்டுகளாக ஏமாற்றி வரும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்து, தான் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

Next Post

பூம்புகார் சுற்றுலா தளத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தூய்மை பணி முகம்

Related Posts

தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
News

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

August 28, 2026
Next Post
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

பூம்புகார் சுற்றுலா தளத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தூய்மை பணி முகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
அதிரடிக்கு ரெடியாகுங்க! ‘கூலி’ படத்தின் 3வது பாடல்

July 18, 2025
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

August 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.