September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம்

by Satheesa
July 12, 2026
in News
A A
0
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம்,நியாயமான ஊதியம்,பணி பாதுகாப்பு ,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்தோட டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது

இன்று தமிழகம் முழுவதும் மண்டல,மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களை டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ராமஜெயம் தலைமையில் குடும்பத்தோடு முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர் பணி நிரந்தரம் ,ஊதியம் உயர்வு,பணி பாதுகாப்பு ,ஓய்வூதியம்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கண்டன கோஷங்களை எழுப்பினர் பின்னர் அவர்கள் கூறுகையில் கேரளாவில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் மேலும் தற்போது தமிழக அரசு 25 சதவீதம் உயர்த்தியது நாங்கள் வாங்கும் சம்பளம் 12 ஆயிரம் ரூபாயில் பெரும் 2500 மட்டுமே உயர்த்தியுள்ளது என்றும் வெறும் 14 ,15 ஆயிரம் சம்பளத்தில் எப்படி குடும்பத்தை நடத்தமுடியும் என்றும் தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து உதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் நகர விஸ்வகர்மா பொன் வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Next Post

திருவாரூர் முழுவதும் பலத்த காற்றுடன் சேர்ந்த இடியுடன் கூடிய கனமழை

Related Posts

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, பாகவத நாட்டிய ஆசீர்வாத நிகழ்ச்சி
News

September 1, 2026
சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

முனிவேலங்குடி ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் கும்பாபிஷேகம் 

கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
News

கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
Next Post
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

திருவாரூர் முழுவதும் பலத்த காற்றுடன் சேர்ந்த இடியுடன் கூடிய கனமழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, பாகவத நாட்டிய ஆசீர்வாத நிகழ்ச்சி

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, பாகவத நாட்டிய ஆசீர்வாத நிகழ்ச்சி

September 1, 2026
சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

September 1, 2026
ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, பாகவத நாட்டிய ஆசீர்வாத நிகழ்ச்சி

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, பாகவத நாட்டிய ஆசீர்வாத நிகழ்ச்சி

0
சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

0
முனிவேலங்குடி ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் கும்பாபிஷேகம் 

முனிவேலங்குடி ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் கும்பாபிஷேகம் 

0
கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, பாகவத நாட்டிய ஆசீர்வாத நிகழ்ச்சி

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, பாகவத நாட்டிய ஆசீர்வாத நிகழ்ச்சி

September 1, 2026
சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

September 1, 2026
முனிவேலங்குடி ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் கும்பாபிஷேகம் 

முனிவேலங்குடி ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் கும்பாபிஷேகம் 

September 1, 2026
கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.