தமிழக முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி சிறப்பாக அமைந்ததுக்கு விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள் மாளிகையில் தமிழக வெற்றி கழகம் நகர தொண்டரணி அமைப்பாளர்ஏற்பாட்டின்S.L.ஹரி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு ஏராளமான மக்கள் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் இதில் ஏராளமான தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .













