October 18, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் 5 பேர் கைது பிளாஸ்டிக்கவர் கொண்டு மூடிய காவல்துறை சம்பவம் சர்ச்சை

by Satheesa
July 12, 2026
in News
A A
0
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகங்களில், மனித உரிமைகளை மீறும் வகையில் பிளாஸ்டிக் கேரி கவர் கொண்டு மூடிய காவல்துறையினர் அதனை , புகைப்படம் எடுத்து வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக இருந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் பெயரில் போதை தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மயிலாடுதுறை நகரில் வாகன சோதனைகள் ஈடுபட்ட பொழுது தரங்கம்பாடி சாலையில் வந்தார் இரண்டு சொகுசு கார்களை நிறுத்த முயன்றபொழுது, கார் நிற்காமல் சென்றுள்ளது காவல்துறையினர் சில கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 50 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. காரில் இருந்த மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த கணபதி ராஜமாணிக்கம் விக்னேஷ் பாலசுந்தரம் மற்றும் மதுரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கணபதி ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து கஞ்சாவுடன் இரண்டு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குற்றவாளிகள் குறித்து காவல்துறை சார்பில் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு புகைப்படம் வழங்கப்பட்டது. இதில் கடத்தலில் பிடிபட்ட கஞ்சா பொட்டலங்களுடன், குற்றவாளிகள் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடியபடி இருப்பது தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் பைகளை கொண்டு மூடுவதால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்ற நிலையில், மனித உரிமைகளை மீறும் வகையில் காவல்துறையினர் குற்றவாளிகள் முகத்தில் பிளாஸ்டிக் பைகளை போட்டு மூடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50Kgகஞ்சா 2கார்,1இருசக்கர வாகனத்தை பறிமுதல் 5 பேரை கைது

Next Post

நீட் தேர்வில் குளறுபடிகள் பிரதமர் மோடி&தர்மேந்திர பிரதான் அவர்களும் பதவி விலக நீலன் அசோகன் பேட்டி

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

நீட் தேர்வில் குளறுபடிகள் பிரதமர் மோடி&தர்மேந்திர பிரதான் அவர்களும் பதவி விலக நீலன் அசோகன் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

சீர்காழி தென்பாதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

காவிரியில் திறக்கப்பட்ட நீர், கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சரிவர வந்து சேராத நிலை

October 9, 2026
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி

சென்னையில் மாணவரின் குரல், என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள இசை நிகழ்ச்சி விழிப்புணர்வு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.