July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டம்

by Satheesa
July 12, 2026
in News
A A
0
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே முழுமையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அருள்பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் இளவசரன் உள்ளிட்டோர் பேசினர்.
தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் மருத்துவச் செலவுத் தொகை வழங்குவதில் தாமதம் மற்றும் முறைகேடுகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தைப் போல மாநில அரசே தனி நிதியம் அமைத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவச் செலவுகளை நேரடியாக ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை வரை கண்டன முழக்கங்களை எழுப்பியவாறே மாடிப்பகுதிக்குச சென்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது, மீட்டிங் முடிந்து வந்த மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுவை அளித்து பின்னர் கலைந்து சென்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

Next Post

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்

Related Posts

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி
News

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்
News

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
Next Post
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
2026 ல ஜெயிக்கறது ரொம்ப கஷ்டம்… | Tvk | Velmurgan | Vijay | Public Opinion | DMK | BJP

June 9, 2025
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

0
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

0
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

0
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.