October 9, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

குத்தாலம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணியர் & ஸ்ரீ கன்னியம்மன் ஆகிய 2-கோயில்கள் கும்பாபிஷேகம்

by Satheesa
July 6, 2026
in Bakthi, News
A A
0
குத்தாலம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணியர் & ஸ்ரீ கன்னியம்மன் ஆகிய 2-கோயில்கள் கும்பாபிஷேகம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணியர் மற்றும் ஸ்ரீ கன்னியம்மன் ஆகிய இரண்டு கோயில்கள் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காந்தி நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் ஸ்ரீ கன்னியம்மன் கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த நேற்று முதல்கால யாகசால பூஜை தொடங்கி இன்று இரண்டாம் கால யாகசால பூஜை நிறைவுற்று பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது‌. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சித்தர்காடு1400 ஆண்டுகளுக்கு முன்பு, திருஞானசம்பந்தர் வழிபாடு செய்த பிரம்மபுரீஸ்வரர் மகா கும்பாபிஷேகம்

Next Post

சீர்காழி சின்னம்மாள் அம்பிகை கோவில் கும்பாபிஷேகம்- திரளான  பக்தர்கள்  தரிசனம்

Related Posts

தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா
News

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேகம்

October 9, 2026

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தடகள வீரர் ராஜேஷ்

வேதராண்யத்தில் அறுசுவை உணவோடு நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு விழா

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் & மகளிர் உரிமை துறை கர்ப்பிணிப்பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு : 8 பேர் பலி !

November 11, 2025
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேகம்

October 9, 2026
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேகம்

0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தடகள வீரர் ராஜேஷ்

0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

வேதராண்யத்தில் அறுசுவை உணவோடு நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு விழா

0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் & மகளிர் உரிமை துறை கர்ப்பிணிப்பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சியில் சீனிவாச பெருமாள் மகா கும்பாபிஷேகம்

October 9, 2026
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தடகள வீரர் ராஜேஷ்

October 9, 2026
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

வேதராண்யத்தில் அறுசுவை உணவோடு நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு விழா

October 9, 2026
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் & மகளிர் உரிமை துறை கர்ப்பிணிப்பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.