July 23, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப்பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

by Satheesa
May 28, 2026
in Bakthi, News
A A
0
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் முன்னிலையில் நடைபெற்ற ஶ்ரீ சுப்ரமணியசுவாமி தெய்வானை திருக்கல்யாண உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த ஆலயமான பிரசித்தி பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 7ஆம் திருநாளான இன்று ஶ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோயில் வெளி மண்டபத்தில் வெள்ளி ரதத்தில் எழுந்தரளிய ஶ்ரீ அபயாம்பிகை சமேத ஶ்ரீமாயூரநாதர் முன்னிலையில் ஶ்ரீசுப்ரமணியசுவாமி தெய்வாணை எழுந்தருள செய்யப்பட்டு ஹோமம் வளர்க்கப்பட்டு கங்கணம் கட்டி கன்னிகாதானம் செய்யப்பட்டது. பின்னர் ஶ்ரீசுப்ரமணியசுவாமி தெய்வாணைக்கு பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. பின்னர் பூர்ணாகுதி செய்யப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டு பஞ்சமுக தீபாரதனை, 16 வகையான சோடச தீபாரதனை மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் மேளதாள வாத்தியங்கள் சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தீபாரதனை எடுத்து வழிபாடு செய்தனர்.

Tags: district newsMayuranathar TempletamilnaduVisakhapatnam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கேரள முன்னாள்முதல்வர் பிணராயிவிஜயன் வீட்டில் அமலாக்கத்துறை,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாலைமறியல்

Next Post

இடலாக்குடி பாவா ஹாசிம் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகை

Related Posts

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்
News

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை
Bakthi

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

July 23, 2026
Next Post
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

இடலாக்குடி பாவா ஹாசிம் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

விழுப்புரம் மாவட்ட செயலாளர்  பசுபதி என்பவரை மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

May 14, 2026
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

0
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

0
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

0
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

0
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 23, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை நிறுத்த செய்ய என்டிஏ தேர்வு அமைப்புகளை தடை செய்ய ஆர்ப்பாட்டம்

July 23, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

July 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.