May 12, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

by Satheesa
May 12, 2026
in News
A A
0
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம் , 50க்கும் மேற்பட்டோர் சங்கத்தில் இணைந்து வெடி வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் :-

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்கள் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனிடையே மயிலாடுதுறை சித்தர் காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் அலுவலர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கத்தை துவங்கி 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இணைந்து கையொப்பமிட்டுக்கொண்டனர் . புதியதாக இணைந்த நிர்வாகிகள் அனைவரும் தவெக துண்டினை அணிந்து வெடி வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்க என கோஷங்களை எழுப்பினர். அடுத்தடுத்த மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பு கூட்டம் நடத்திய பிறகு நியமிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: district newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

Next Post

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
News

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

Bakthi

கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு   வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
Bakthi

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்
News

திருவாரூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் 22 வயது  சங்கர் என்ற இளைஞர் அடித்துக்கொலை

May 12, 2026
Next Post
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

DMKகூட்டணியில் நீடிப்போம் மதச்சார்பற்ற கூட்டணி இடம்பெற்றVCK,தொடர்ந்து நீடிப்பதாக உறுதி விஜயரங்கன் பேட்டி

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு   வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

0
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு   வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

0
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

கீழையூர் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு   வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சார்பில் தமிழக வெற்றிக் கழக பணியாளர் சங்கம் துவக்கம்

May 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.