October 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

by Satheesa
May 10, 2026
in News
A A
0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம். டி.வி.கே என்று வெற்றி முழக்கம் இட்டும் விசில் அடித்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி உற்சாகம். இனிப்பு அருந்திய மகளிர்கள் டி வி கே தலைவர் விஜய் முதலமைச்சரானதற்கு சந்தோஷம் என இனிப்பை உண்டபடியே தெரிவித்தனர்.

தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் நாடு முழுவதும் கோலாகலமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் முன்பு கூடிய தமிழக வெற்றி கழகத்தினர் நகர பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்கள் பொறித்த கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் ஊட்டி கொண்டும், பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கியபோது மகளிர்கள் தங்களது மகிழ்ச்சியை இனிப்புகள் உண்டபடியே சந்தோஷம் என தெரிவித்தனர், டி வி.கே, டி.வி.கே என்று வெற்றி முழக்கமிட்டும் விசில் அடித்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: district newsdmktamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

Next Post

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
Next Post
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
களத்தில் இறங்கு… வெற்றியை நுகரு… ஈரோட்டில் “இது நம்ம ஆட்டம்” விளையாட்டுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் கலெக்டர் கந்தசாமி!

January 31, 2026
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னம்பந்தல் AVCலூரி முகப்பில் சாரங்கபாணி நினைவு அஞ்சலி

January 25, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.