May 19, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

by Satheesa
April 3, 2026
in News
A A
0
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் காலை முதலே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு – கிராமங்களில் மேளதாளத்தோடு உற்சாகமாக வரவேற்ற மக்கள்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் எம் எல் ஏ, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமளம் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து இன்று காலை தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்பொழுது ஏராளமான கிராம மக்களும் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினறும் வேட்பாளர் லட்சுமணனுக்கு மேளதாளத்தோடு ராட்சதைய மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாக்கு சேகரித்து லட்சுமணன் பேசுகையில் இந்த கிராமத்தில் பெருமாள் கோவிலின் தேர்க்கு கூடாரம் அமைத்துக் கொடுத்துள்ளோம், தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது ,சாலை வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளன, என அந்த கிராமத்திற்கு செய்த திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் தற்போது ஆயிரம் ரூபாய் உரிமை வழங்கப்பட்டு வருகிறது. இது மீண்டும் திமுக ஆட்சி அமைந்து ரூ 2000 ஆக வழங்கப்படும் மேலும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காமல் நிதி நெருக்கடி கொடுத்த போதிலும் அதை எல்லாம் தாண்டி தான் தமிழக முதல்வர் உரிமைத்தொகை, நான் முதல்வன், உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களை செய்து வருவதாக பட்டியலிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவருக்கு கிரேன் மூலம் ராட்சத ரோஜா மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்றனர் இதனை தொடர்ந்து சீனிவாசபுரம், எல்.ஆர். பாளையம், முதலியார் குப்பம், கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Tags: district newsdmkDMK candidate Dr. Lakshmananmk stalintamilnaduvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

Next Post

மயிலாடுதுறை நகரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமன் சென்று விவசாயி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

Related Posts

பட்டப்பகலில், திறந்திருந்த தேனீர் கடையில், கல்லாப்பெட்டியை திறந்து 9000 பணத்தை திருடிய CCTV 
News

May 19, 2026
TTV தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான்  முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு
News

ரீல்ஸ் ஆட்சி பாதையில் அறுந்து போகும் : லட்சுமணன் MLA சாவல் 

டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் மதுபான கடைகள் அடைப்பு

மயிலாடுதுறை ரயில்வே பிளாட்பாரத்தில், கீற்று கொட்டகை போராட்டத்தில், DREU தொழிற்சங்க நிர்வாகிகள் ஈடுபட்டன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.