• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் பங்குனிமாத  பௌர்ணமி கிரிவலம்  சிவாய நம ஓம் என வழிபாடு

by Satheesa
April 2, 2026
in Bakthi, News
0
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் பங்குனிமாத  பௌர்ணமி கிரிவலம்  சிவாய நம ஓம் என வழிபாடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் சிவாய நம ஓம் என பக்தி முழுகத்துடன் பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் சிவபெருமான் மூன்று ரூபங்களில் காட்சியளிக்கிறார். திருஞானசம்பந்தர் ஞானம் பெற்ற ஸ்தலம், காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் அருள்பாளிக்கும் ஒரே ஸ்தலம் என பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. முன்னதாக கிழக்கு ராஜகோபுரம் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சந்நிதியில் வழிபாடு மேற்கொண்ட பக்தர்கள் கீழ வீதி வழியாக தெற்கு வீதி,மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். கிரிவலத்தின் போது ஆபத்து காத்த விநாயகர், கணநாதர்,சொர்ணாகர்ஷன பைரவர், சித்திவிநாயகர், கோமளவல்லி அம்மன் ஆகிய கோயில்களில் கிரிவல பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டு செல்லும் வழியில் சிவாய நம ஓம் என பஞ்சாக்ஷரம் மந்திரம் உச்சரித்த வாறே சென்றனர்.

Tags: district newstamilnadu
Previous Post

திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

Next Post

சேந்தங்குடி துர்கா பரமேஸ்வரி ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

Related Posts

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

November 20, 2026

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

திருமண மறுவீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது 100 அடி பள்ளத்தில் வேன் விபத்தில் 3 பேர் பலி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று காலை அதி விமர்சையாக நடைபெற்றது

November 20, 2026
Next Post
சேந்தங்குடி துர்கா பரமேஸ்வரி ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

சேந்தங்குடி துர்கா பரமேஸ்வரி ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

by Satheesa
November 20, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6