May 1, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூர் தனது மக்களுக்கு இலவசஆம்புலன்ஸ் சேவை &குளிர்சாதன சவப்பெட்டியையும் அர்ப்பணித்த ADMKஇளைஞரை பாராட்டினர்

by Satheesa
March 8, 2026
in News
A A
0
திருவள்ளூர் தனது மக்களுக்கு இலவசஆம்புலன்ஸ் சேவை &குளிர்சாதன சவப்பெட்டியையும் அர்ப்பணித்த ADMKஇளைஞரை பாராட்டினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் அருகே தனது கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தையும், குளிர்சாதன சவப்பெட்டியையும் அர்ப்பணித்த அதிமுக இளைஞரை கிராமமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் கிராமமக்கள் அவசர தேவைக்காக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டுமென்றால் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் பிரசவம் போன்ற மருத்துவ அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படுவதால் உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அந்த பகுதியை சேர்ந்த கடம்பத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ராஜன் என்பவர் தனது பிறந்த நாளையொட்டி கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தையும், இலவச குளிர்சாதன சவப்பெட்டி வசதியும் தனது கிராம மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தையும், இலவச குளிர்சாதன சவப்பெட்டியையும் கிராம மக்களுக்கு வழங்கினார். மேலும் 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகளும், ஏராளமான கிராமமக்களும் கலந்து கொண்டனர். கிராம மக்களுக்கு அவசர தேவைக்கு இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை அர்ப்பணித்த அதிமுக இலக்கிய அணி செயலாளர் ராஜனை அப்பகுதி கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags: admkdistrict newstamilnaduthiruvallur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் ADMK,AMMK உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து 100குடும்பத்தினர் DMK-வில் பூண்டி.கலைவாணன் இணையும் நிகழ்ச்சி

Next Post

மகளிர் தினமான இன்று திருவாரூர் பணிபுரியும் சாதனைப்பெண்கள் குறித்த சிறப்பு தொகுப்பு

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
மகளிர் தினமான இன்று திருவாரூர் பணிபுரியும் சாதனைப்பெண்கள் குறித்த சிறப்பு தொகுப்பு

மகளிர் தினமான இன்று திருவாரூர் பணிபுரியும் சாதனைப்பெண்கள் குறித்த சிறப்பு தொகுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி

December 27, 2025
2025 விதை சட்ட வரைவு மசோதாவை  ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்பாட்டம்

December 10, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.