June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மகளிர் தினமான இன்று திருவாரூர் பணிபுரியும் சாதனைப்பெண்கள் குறித்த சிறப்பு தொகுப்பு

by Satheesa
March 8, 2026
in News
A A
0
மகளிர் தினமான இன்று திருவாரூர் பணிபுரியும் சாதனைப்பெண்கள் குறித்த சிறப்பு தொகுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மகளிர் தினமான இன்று திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் சாதனைப் பெண்கள் குறித்த சிறப்பு தொகுப்பு..

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்பது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெண்மையைப் போற்றிப் பாடிய புகழ்பெற்ற கவிதை வரிகள். பெண்மையின் புனிதத்தையும், வலிமையையும், தடைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் பெண்களின் சிறப்பையும் இந்த வரிகள் உணர்த்துகின்றன. 1900-களின் தொடக்கத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் உரிமை கேட்டு அமெரிக்கப் பெண்கள் நடத்திய போராட்டமே மார்ச் 8 மகளிர் தினத்தின் தொடக்கமாகும். கிளாரா ஜெட்கின் என்பவரது முயற்சியால் 1911-ல் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் இந்நாள், பெண் ஆற்றலை போற்றும் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

இதே போல திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களைப் பற்றிய சிறப்பு தொகுப்பு..

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் ஆர்வமுடன் தபால் துறையில் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக போஸ்ட்மேன் எனப்படும் தபால் விநியோக பிரிவில் ஆண்களை விட பெண்களே தற்போது அதிக அளவில் தபால் விநியோகம் செய்து வருகின்றனர். எனவே போஸ்ட்மேன் என்பதை விட போஸ்ட் வுமன் என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் தபால் துறையில் பெருமளவில் ஆண்களை விடவும் பெண்களே அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.

இதே போல ஆட்டோ ஓட்டும் தொழிலும் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் நகர பகுதியான பிடாரி கோயில் தெருவில் வசிக்கும் திவ்யா கடந்த 8 மாத காலமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் குடும்பத்தில் மொத்தம் மூன்று பெண்கள். இவர் கடைசி பெண்ணாக இருந்து தன்னைத் தானே தன்னம்பிக்கை படுத்திக் கொண்டு ஆட்டோ ஓட்டும் பணியில் ஈடுபடுகிறார். மேலும் பல விமர்சனங்களை தாண்டி இந்த ஆட்டோ ஓட்டுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு காவல்துறையில் பணியாற்ற ஆசை இருந்தாலும், அந்த காக்கி சட்டைக்கு பதிலாக தபால் காக்கி சட்டையை அணிந்திருப்பது பெருமையாக இருக்கிறது என கூறுகிறார்

இவரைப் போலவே திருவாரூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் தமிழ்ச்செல்வி என்ற சாதனை பெண்மணி தனியார் துறையான அமேசான் பார்சல் சர்வீஸ் பணியில் கடந்த மூன்று வருடமாக பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்த பார்சல் பணியை தான் விருப்பப்பட்டு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் பெண்கள் யாரும் வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டாம் அனைத்து துறைகளையும் சாதித்து வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பேட்டி : திவ்யா மற்றும் தமிழ்ச்செல்வி – சாதனைப் பெண்மணிகள்

Tags: district newstamilnaduWomen's Day
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூர் தனது மக்களுக்கு இலவசஆம்புலன்ஸ் சேவை &குளிர்சாதன சவப்பெட்டியையும் அர்ப்பணித்த ADMKஇளைஞரை பாராட்டினர்

Next Post

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா தேரோட்டம்

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
Next Post
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா தேரோட்டம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா தேரோட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

July 3, 2025
தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

February 1, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.