September 25, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு “தமிழக பட்ஜெட்டில் மானியம் இல்லை” என குற்றச்சாட்டு

by Satheesa
February 26, 2026
in News
A A
0
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு “தமிழக பட்ஜெட்டில் மானியம் இல்லை” என குற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு “தமிழக பட்ஜெட்டில் மானியம் இல்லை” என குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான புதிய மானிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை எனக் குற்றம்சாட்டி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய சில நேரத்திலேயே, தமிழக அரசு விவசாயிகளுக்கு எந்தவித புதிய சலுகைகளையும் அறிவிக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், குறைதீர் கூட்டம் நடைபெறும் நாளில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை என்றும், தாங்கள் அளிக்கும் மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். இது ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலமுறை கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பின்பு ஒருபுறம் தமிழக அரசு விவசாயிகளை புறக்கணித்து வருகிறது; மறுபுறம் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளை முற்றிலும் ஒதுக்கி வருகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, கோட்ட அளவில் நடைபெற வேண்டிய விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், கருங்கோழி பராமரிப்பு தொடர்பாக தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு பொய்வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வெளிநடப்பால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாக கூறப்படுகிறது

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எங்கள்கூட்டணியில் பிரதமர் எங்களுடன் இருக்கும்வரை தமிழ்நாட்டில் எல்லாம்நடக்கும் எனC.V.சண்முகம் பேச்சு

Next Post

மயிலாடுதுறை அடையாளமாக கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தியாகி சாமி.நாகப்பபடையாச்சி முழுஉருவச்சிலை

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.